close
Choose your channels
aranmanai

மாலத்தீவில் செம்ம போட்டோஷூட் எடுத்த டிடி சகோதரி.. குவியும் கமெண்ட்ஸ்..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவி பிரபலம் டிடி என்ற திவ்யதர்ஷினி மாலத்தீவு சென்று விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த நிலையில் தற்போது அவருடைய சகோதரி பிரியதர்ஷினி மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் முன்னணி நடிகையான பிரியதர்ஷினி பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் ’எதிர்நீச்சல்’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி தற்போது மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. குறிப்பாக எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் மாரிமுத்து வசனம் பேசுவது போன்ற கமெண்ட்ஸ் அதிகமாக பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment