close
Choose your channels
NMM
NMM

'ஏதோ என்னால முடிஞ்சது: 'அரபிக்குத்து' பாட்டுக்கு ஷிவாங்கியின் டான்ஸ்

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்; படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே .

மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடிகைகள், திரை உலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலர் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய ஷிவாங்கி ’அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ‘ஏதோ என்னால முடிஞ்சது’ என்ற கேப்ஷனுடன் ஷிவாங்கி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.