close
Choose your channels
LoveToday
CWK

பாதிக்கும் மேற்பட்ட சேலையை கட் செய்த 'குக் வித் கோமாளி' பவித்ரா: கவர்ச்சி புகைப்படம் வைரல்!

Monday, March 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த வரவேற்பு காரணமாக இந்த நிகழ்ச்சியை மேலும் நீடிக்க பலவித ஆலோசனைகளை விஜய் டிவி நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கும் பவித்ரா லட்சுமி தற்போது வரை சிறப்பாக சமையல் செய்து நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பவித்ரா மற்றும் புகழ் ரொமான்ஸ் காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையாக உள்ளது

இந்த நிலையில் பவித்ரா தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் பவித்ரா தனது சமூக வலைத்தளத்தில் பாதிக்குமேல் சேலையை கத்தரிகோலால் கட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இது தான் புதுவித சேலை ஃபேஷனா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.