close
Choose your channels
Rajavamsam

டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

Friday, October 15, 2021 • தமிழ் Comments

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ஒருவர் டாப்லெஸ் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழில் ’யார் இவன்’ என்ற திரைப்படத்திலும், ஒரு சில தெலுங்கு மற்றும் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இஷா குப்தா. இவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இஷா குப்தா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz