close
Choose your channels
Rocketry
Yaanai

'பிகில்' டிரைலர் ரன்னிங் டைம் எவ்வளவு?

Saturday, October 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதை அடுத்து இன்று காலை முதல் இதுகுறித்த ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.

இந்த நிலையில் ‘பிகில்’ படத்தின் டிரைலர் ரன்னிங் டைம் 2.30 நிமிடங்கள் என தகவல் வெளிவந்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் பிகில் டிரைலர் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று பிகில்’ டிரைலர் வெளியாகவிருப்பதை அடுத்து ஸ்பெஷன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் டிரைலர் வெளியாகும் வரை வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று வெளியாகும் பிகில் படத்தின் டிரைலரை பல முன்னணி திரையரங்குகள் திரையிடவுள்ளன. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.