close
Choose your channels
PKK

இந்த வாரம் எலிமினேஷன் ஆனவர் இவர்தான்!

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர் குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அபினய், அக்சரா, சிபி, இசைவாணி, மதுமிதா, நிரூப், பாவனி மற்றும் ஸ்ருதி ஆகியோர் நாமினேஷனில் இருந்த நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இன்று இசைவாணி மற்றும் நிரூப் ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து வரும் பார்வையாளர்களின் சமூக வலைதள பதிவின்படி இந்த வாரம் சுருதி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சுருதி வெளியேறியதாக கூறப்படுகிறது.

சுருதி இடம் ஏற்கனவே நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் காயின் இருந்தது என்பதும் ஆனால் அந்த காயினை அவர் பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.