close
Choose your channels
Conjuring Kannappa

இன்று முதல் பிக்பாஸ் சீசன் 7 தொடக்கம்.. போட்டியாளர்களின் முழு விவரங்கள் இதோ..!

Sunday, October 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இன்று முதல் 7வது சீசன் தொடங்குகிறது. 6 சீசன்களையும் தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து கசிந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் தகவல்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியல் இதோ:

1. மணிசந்திரா (டான்சர்)
2. ரவீனா (குக் வித் கோமாளி)
3. விஷ்ணு (ஆபீஸ், சத்யா சீரியல் நடிகர்)
4. ஜோவிகா (நடிகை வனிதா மகள்)
5. ஐஷு (அமீர் குடும்ப தோழி)
6. யுகேந்திரன் (மலேசியா வாசுதேவன் மகன்)
7. பிரதீப் அந்தோணி (வாழை பட ஹீரோ மற்றும் கவின் நண்பர்)
8. வினுஷா (பாரதி கண்ணம்மா நடிகை)
9. விஜே அர்ச்சனா
10. பால சரவணன் நடிகர்
11. அனன்யா (டிக்டாக் பிரபலம்)
12. விஜய் வர்மா (டான்சர்)
13. கூல் சுரேஷ் (நடிகர்)
14. நிக்சன் (ராப் பாடகர்)
15. சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்)
16 .பவா செல்லத்துரை (எழுத்தாளர்
17. பப்லு பிரித்விராஜ் (நடிகர்)
18. பூர்ணிமா ரவி
19. அக்ஷயா உதயகுமார்
20. விசித்ரா

மேற்கண்ட பட்டியல் சரியாக உள்ளதா என்பதை இன்று இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.