close
Choose your channels
Don
Nenjukku Needhi

அபிஷேக்கை அலறவிட்ட கமல், தப்பித்த 4 போட்டியாளர்கள்: இன்றைய பிக்பாஸ் ஹைலைட்ஸ்

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் கமலஹாசன் ரூல்ஸை மீறிய போட்டியாளர்களிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க உள்ளார் என்று கூறியதை அடுத்து இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள தகவலின்படி இன்று அபிஷேக்கிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கமல்ஹாசன் வறுத்து எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



மேலும் இன்றைய எபிசோடில் இசைவாணி, தாமரைச்செல்வி, அக்ஷரா மற்றும் பாவனி ரெட்டி ஆகிய நால்வரும் காப்பாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 9 பேர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் நால்வர் காப்பாற்றப்பட்டது போக மீதி உள்ள நால்வரில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.