close
Choose your channels
Rocketry
Yaanai

நீச்சல்குளம், கையில் கோப்பை: ஷிவானியின் 'சில்லிங்' மாலத்தீவு புகைப்படம்!

Thursday, March 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் தற்போது மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. நேற்று கூட அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தன்னுடைய மற்றும் தன்னுடைய அம்மாவின் வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பதும் அவை இணையதளங்களில் வைரலாக என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் ஒன்றில் அவர் நீச்சல் குளத்தில் இருப்பது போன்றும் கையில் ஒரு ஜூஸ் கோப்பையை வைத்து இருப்பது போன்றும் உள்ள புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் மற்றும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி உள்ளன.

இந்த புகைப்படத்தில் ’சில்லிங்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல் ரசிகர்கள் தங்களுடைய கற்பனை குதிரையை பறக்கவிட்டு விதவிதமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.