close
Choose your channels

நாமினேஷனில் எத்தனை பேர்? யார் யாரையெல்லாம் நாமினேட் செய்தார்கள்?

Tuesday, October 26, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடந்த நிலையில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் மொத்தம் 9 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: சின்னப்பொண்ணு, அக்சரா, பாவனி, ஸ்ருதி, இசைவாணி, அபினய், இமான், வருண், பிரியங்கா

இதில் யார் யாரையெல்லாம் நாமினேஷன் செய்தார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

ராஜூ ஜெயமோகன்: பாவனிரெட்டி, அபினய்

வருண்: சின்னப்பொண்ணு, அபினய்

தாமரை: இமான் அண்ணாச்சி, சிபி

ஸ்ருதி: அக்சரா, வருண்

அபினய்: சின்னப்பொண்ணு, தாமரை செல்வி

இசைவாணி: அக்சரா, இமான் அண்ணாச்சி

பாவனிரெட்டி: நிரூப், அக்சரா

இமான் அண்ணாச்சி: சின்னப்பொண்ணு, இசைவாணி

அக்சரா: பாவனி ரெட்டி, பிரியங்கா

நிரூப்: அக்சரா, சின்னப்பொண்ணு

சின்னப்பொண்ணு: பிரியங்கா, வருண்

ஐக்கி பெர்ரி: பாவனி ரெட்டி, ஸ்ருதி

சிபி: இசைவாணி, ஸ்ருதி

பிரியங்கா: ஸ்ருதி, சின்னப்பொண்ணு

மதுமிதா: இசைவாணி, ஐக்கி பெர்ரி

மேலும் நேற்று நாமினேஷன் படலம் முடிந்தவுடன் பாவனி, வருண், இசைவாணி ஆகிய மூவரில் யாராவது தங்களிடம் உள்ள காயினை பயன்படுத்த போகிறார்களா? என பிக்பாஸ் கேட்டதற்கு மூவருமே தங்களது காயின்களை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz