close
Choose your channels
NMM
NMM

பிக்பாஸ் நமீதாவின் மகளா இவர்? வைரல் புகைப்படம்

Monday, December 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதாவின் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக திருநங்கை நமீதா என்பவர் போட்டியிட்டார் என்பதும் தெரிந்தது.

நமீதா தனது கடந்துவந்த பாதை என்ற டாஸ்கின் போது தனது வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவங்களை மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் என்பதும் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அவருக்கு தங்களது ஆறுதல்களை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களில் திடீரென நமீதா போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் எதற்காக வெளியேறினார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நமீதா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. நமீதா தான் தத்தெடுத்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.