close
Choose your channels

டாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்!

Tuesday, April 13, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட பச்சை பசேல் என்ற காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பதும், இந்த புகைப்படங்கள் பதிவு செய்து 5 மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வழக்கம்போல் நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களுக்கு ரம்யா பாண்டியனை வர்ணித்து கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக இதில் ஒரு புகைப்படம் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு மட்டும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz