close
Choose your channels
cred

105 நாட்கள் இருந்த பாலாஜிக்கு கிடைத்த மொத்த தொகை இவ்வளவுதானா?

Monday, January 18, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் ஆக வெற்றிபெற்றவர் பாலாஜி என்பதும் இவர் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே மிகவும் குறைவான சம்பளம் பாலாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தினசரி சம்பளம் ரூ.10,000 என்ற வகையில் 105 நாட்கள் இருந்த பாலாஜிக்கு 10.5 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் வெறும் 14 நாட்கள் மட்டுமே இருந்து முதலாவதாக வெளியேறிய ரேகாவுக்கு கிடைத்த தொகை 14 லட்சம் என்ற நிலையில் அவருக்கு கிடைத்த தொகையை விட 105 நாட்கள் இருந்த பாலாஜிக்கு மூன்றரை லட்சம் குறைவாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சீசனில் குறைவாக மொத்த சம்பளம் பெற்றவர் சுரேஷ் என்பதும் அவருக்கு தினசரி சம்பளம் 10,000 என்ற வகையில் 35 நாட்கள் இருந்ததால் அவருக்கு 3.5 லட்சம் சம்பளமாக கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகை அதிகாரபூர்வமற்றது என்பதும் சமூக வலைதளங்களில் மூலம் வந்த தகவல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz