close
Choose your channels
DJ
DJ

ராபர்ட்டை சிறையில் தள்ளிய ரக்சிதா .. பழிவாங்கும் முயற்சி தோல்வி

Friday, November 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ராபர்ட் மற்றும் ரக்சிதா சிறையில் இருந்த நிலையில் மீண்டும் ராபர்ட்டை ரக்சிதா சிறையில் தள்ளிய நிலையில் ரக்சிதாவையும் சிறையில் தள்ள ராபர்ட் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் டாஸ்க்கில் சரியாக விளையாடாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்க்கில் சரியாக விளையாடதவர்கள் குறித்து பட்டியலிடும்படி பிக்பாஸ் கூறுகிறார்.

அப்போது ரக்சிதா ராபர்ட்டை கூறும் நிலையில் மேலும் ஒரு சிலரும் ராபர்ட் தான் சரியாக விளையாடவில்லை என்று கூறுகின்றனர். இதனை அடுத்து ரக்சிதாவையும் சிறையில் தள்ள வேண்டும் என ராபர்ட் நினைத்து அவரது பெயரை கூறுகிறார்.

அதே போல ஒரு சிலர் ரக்சிதா பெயரை கூறினாலும் பெரும்பாலானோர் குயின்ஸியை கூறியதை அடுத்து ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய இருவரும் சிறைக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். இதனை அடுத்து இருவரும் சிறைக்கு செல்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.