close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'பீஸ்ட்' முதல் நாள் முதல் காட்சியை பார்த்த நெல்சன், பூஜா ஹெக்டே!

Wednesday, April 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்த விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் நாள் முதல் காட்சியை ’பீஸ்ட்’ படக்குழுவினர் திரையரங்குகளில் ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

‘பீஸ்ட்’ படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே, இன்னொரு நாயகி அபர்ணா தாஸ் ஆகியோர் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் இன்று அதிகாலை ‘பீஸ்ட்’ படத்தை பார்த்தனர்

மேலும் இந்த படத்தின் இடைவேளையின் போது பூஜா ஹெக்டே ரசிகர்களை நோக்கி கையசைத்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் அவருக்கு கையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.