close
Choose your channels
IKK
Jail

மாலத்தீவில் 'பீச் பேபி' சன்னிலியோன்: வைரல் வீடியோ

Saturday, September 4, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலக நடிகைகள் உள்பட இந்திய திரை உலகில் உள்ள பல நடிகைகள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவின் இயற்கை எழில் கொஞ்சும் கடல் பகுதியையும் கிளாமர் புகைப்படங்களையும் அவர்கள் பதிவு செய்யும் நிலையில் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஆண்ட்ரியா மாலத்தீவுக்கு சென்று உள்ளார் என்றும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் நிரம்பி வழிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கடலில் நீச்சல் உடையுடன் நடந்து வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பீச் பேபி’ என்ற கேப்ஷனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz