close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'அவதார் 2' ரிலீஸ் தேதி தெரியும்: 'அவதார் 3, 4, 5 ரிலீஸ் தேதி தெரியுமா?

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான 'அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'The Way of Water’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமன்றி மூன்றாம் பாகம், நான்காம் பாகம் மற்றும் ஐந்தாம் பாகத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில்கள் கொடுத்த தகவல் இதோ:

அவதார் 2 - ரிலீஸ் தேதி 16, 2022 டைட்டில்: The Way of Water
அவதார் 3 - ரிலீஸ் தேதி 20, 2024 டைட்டில்: The Seed Bearer
அவதார் 4 - ரிலீஸ் தேதி 18, 2026 டைட்டில்: The Tulkun Rider
அவதார் 5 - ரிலீஸ் தேதி 22, 2028 டைட்டில்: The Quest for Eywa
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.