close
Choose your channels
NMM
NMM

ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. அமலாபால் சிங்கிள் பீஸ் பிகினி புகைப்படங்கள்!

Sunday, September 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து பிகினி புகைப்படங்கள் உள்பட கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் ஆரஞ்சு நிறத்தில் சிங்கிள் பீஸ் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் உட்கார்ந்து கொண்டே பழங்கள் சாப்பிடும் புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’அமலாபால் ஒரு முடிவோட தான் இருக்காங்க போல’ போன்ற கமெண்ட்ஸ்களும், ’சிங்கிள் பிகினியின் அமலாபால் கொள்ளை அழகு’ போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் நடிகை அமலாபால் நடித்த ‘கடாவர்’ படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மம்முட்டியுடன் ’கிறிஸ்டோபர்’ உள்பட 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.