close
Choose your channels

ஆல்யா மானஸாவுக்கு இரண்டாவது குழந்தை: வைரல் புகைப்படம்!

Sunday, March 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ராஜா ராணி’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ஆலியா மானஸாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

’ராஜா ராணி’ ’ராஜா ராணி 2’ உள்பட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ஆலியா மானஸா. ’ராஜா ராணி’ தொடரின் நாயகன் சஞ்சீவை ஆல்யா திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது

இந்த நிலையில் இரண்டாவது முறையாக சமீபத்தில் கர்ப்பமான ஆலியா மானஸாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதோடு குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos