close
Choose your channels
anabel
friendship

மனைவி குழந்தைகளுடன் அல்லு அர்ஜூன் சென்ற இடம்: வைரல் வீடியோ!

Friday, July 23, 2021 • தமிழ் Comments

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் என்பதும் தற்போது அவர் நடித்து வரும் ’புஷ்பா’ என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காரில் சென்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள துர்காம் செருவு கேபிள் பிரிட்ஜில் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற காரின் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன

இந்த க்யூட் வீடியோவை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz