close
Choose your channels
Viruman
Laal

10 ஆயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பு!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் முக்கிய அறிவிப்பை பத்தாயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகி, உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் வரும் 25ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மிகவும் பிரம்மாண்டமாக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பத்தாயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்டமான போஸ்டரின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.