close
Choose your channels
Conjuring Kannappa

சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் யாஷிகா.. செம கிளாமர் புகைப்படங்கள்!

Monday, October 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரையுலகில் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகை என்றால் அது சன்னிலியோன் என்றுதான் கூறப்படுகிறது. ஆனால் சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை யாஷிகா இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒரே ஒரு சிங்கிள் டிரஸ் மட்டுமே அணிந்து அவர் கொடுத்திருக்கும் இந்த கிளாமர் போஸின் புகைப்படங்களுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் பல ஜாலியான கமெண்ட்ஸ்களும் ஒரு சில சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது. மொத்தத்தில் யாஷிகாவின் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் அதே நேரத்தில் இந்த அளவுக்கு வேற லெவல் கிளாமரில் இறங்கினாலும், இன்னும் யாஷிகாவுக்கு குறிப்பிடும் வகையில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.