close
Choose your channels
LoveToday
CWK

சேலையை இப்படி கூட கட்டலமா? ஸ்ரேயா சரண் போட்டோஷூட்டை கலாய்த்த நெட்டிசன்கள்!

Sunday, October 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா சரண் என்பதும் இவர் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஸ்ரேயா சரண் சமீபத்தில் சேலையுடன் கூடிய ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சேலையை அவர் உடுத்தாமல், தோள் மேலே போர்த்தி இருப்பத் போல் இருக்கும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் பல நெட்டிசன்கள் சேலையை இப்படி கூட கட்டலமா? என கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.