close
Choose your channels
aranmanai

பீச்சில் பிகினி உடையுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரேயா.. குழந்தையுடன் விளையாடும் செம வீடியோ!

Monday, September 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயா சரண் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், குழந்தையுடன் பீச்சில் பிகினி உடையுடன் செம ஜாலியாக விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றன

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் என்பதும், இவர் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் இந்த குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் ஸ்ரேயா தனது பிறந்த நாளில் பீச்சில் பிகினி உடையுடன் தனது குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள், வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment