close
Choose your channels
sisa

கிளாமர் உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் ஷாலினி பாண்டே... வைரல் புகைப்படம்!

Friday, September 24, 2021 • தமிழ் Comments

தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இவரது கன்னக்குழி சிரிப்பிற்கும் க்யூட்டான எக்ஸ்பிரஷனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை மொய்க்கத் துவங்கினர்.

இதையடுத்து சினிமா துறையில் படு பிசியாகிவிட்ட நடிகை ஷாலினி பாண்டே தற்போது தனது எடையைக் குறைத்து படு ஸ்லிம்மாக மாறிவிட்டார். இதனால் ரசிகர்கள் அவர்மேல் கோபத்தை வெளிப்படுத்தவும் செய்தனர். தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து நடிகை ஷாலினி பாண்டே தமிழில் “100% காதல்“, “கொரில்லா“, “நிசப்தம்“, “சைலன்ஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். தற்போது பாலிவுட்டில் 2 படங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலினி பாண்டே தன்னுடைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் சிலவற்றை அதில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்களில் கிளாமர் உடையணிந்து இருக்கும் அவர் எப்போதும் போல தனது க்யூட்டான எக்ஸ்பிரஷனை காட்டியுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் நடிகை ஷாலினி பாண்டேயின் புகைப்படத்திற்கு பாசிட்டிவ் கமெண்டுகளை பதிவிட்டு அதை வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz