close
Choose your channels
LoveToday
CWK

நீண்ட இடைவெளிக்கு பின் பாவாடை தாவணியில் ரம்யா பாண்டியன்.. குவியும் லைக்ஸ்!

Saturday, October 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில வாரங்களாக கிளாமரில் உச்சகட்டமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மங்களகரமாக பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக உள்ளது.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக உள்ளாடை விளம்பரங்களுக்கு போஸ் கொடுப்பது போன்று படு கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்தார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் பாவாடை தாவணியில் மங்களகரமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக அவரது புன்னகையுடன் இருக்கிற புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில மணி நேரங்களுக்கு முன் பதிவு செய்த இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது. மேலும் ஏராளமான க்யூட்டான பாசிட்டிவ் கமென்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.