close
Choose your channels
aranmanai

பூனம் பாஜ்வாவின் வேற லெவல் வொர்க்-அவுட்: வீடியோ வைரல்..!

Thursday, June 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பூனம் பாஜ்வா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

பரத் நடித்த ’சேவல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’தெனாவெட்டு’ ’கச்சேரி ஆரம்பம்’ ’துரோகி’ ’குப்பத்து ராஜா’ உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா. அதுமட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவருக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் தனது பாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்னால் கூட அவர் கருப்பு பிகினி காஸ்ட்யூமில் பீச்சில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் அதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் சற்றுமுன் பூனம் பாஜ்வா கிளாமர் உடைய ஜிம்மில் வேற லெவலில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment