close
Choose your channels
Don
Nenjukku Needhi

சேலையில் புதுமை காட்டும் இளம்நடிகை… கவனம் ஈர்த்த புகைப்படம்!

Tuesday, January 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் அறியப்படும் நடிகையாக வலம்வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வருகிறார். அதேபோல மற்ற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் “டார்லிங்“, “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்“, “கலகலப்பு 2“, “சார்ல சாப்ளின் 2“, “மரகதநாணயம்“ போன்ற பல படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணி சமீபத்தில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து “ராஜவம்சம்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது Idiot எனும் திரைப்படத்தில் நடித்துவரும் இவர் சமூக வலைத்தளப்பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் தற்போது விடுமுறையில் இருந்துவரும் நடிகை நிக்கி கல்ராணி அவ்வபோது தனது போட்டோஷுட் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது சேலை உடுத்திய புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அது மார்டனாகவும் அதேநேரத்தில் புதுமையாகவும் இருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.