close
Choose your channels
siren
lal_salaam

என்ன ஆச்சு எமிஜாக்சனுக்கு? லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

Saturday, September 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான எமி ஜாக்சன் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ப அதிர்ச்சி அடையும் வகையில் ஓவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

‘மதராசபட்டினம்’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’தாண்டவம்’ ’தங்க மகன்’ ’தெறி’ ’தேவி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு 13 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைவது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பாரிஸ் பேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த காஸ்ட்யூம் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக், செய்யும் குவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.