close
Choose your channels
NMM
NMM

வெறும் உள்ளாடை தான்.. கிளாமரில் இறங்கி செய்யும் அமலாபால்!

Saturday, September 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து நடிகை அமலாபால் கிளாமரில் இறங்கி செய்யும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து அவர் பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிட்டதட்ட உள்ளாடை மட்டுமே அணிந்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளாடையுடன் இருக்கும் கிளாமர் படங்களை பதிவு செய்து உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் நடிகை அமலாபால் கிளாமரில் இறங்கிய செய்கிறார் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அமலாபால் நடித்த ‘கடாவர்’ படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மம்முட்டியுடன் ’கிறிஸ்டோபர்’ உள்பட 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.