close
Choose your channels

50 வயதில் பிகினி புகைப்படத்தை பதிவு செய்த பிரபல நடிகை!

Sunday, March 21, 2021 • தமிழ் Comments

சென்னையைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் தனது ஐம்பதாவது வயதில் பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையைச் சேர்ந்த பத்மா லட்சுமி என்பவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையாக இருந்தவர் என்பது தெரிந்ததே. சிறுவயதில் இருந்தே அமெரிக்காவில் படித்து வளர்ந்த இவர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி என்பவரை திருமணம் செய்து அதன்பின் அவரை விவாகரத்து செய்தார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் பத்மா லட்சுமி அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்தவகையில் அவர் சமீபத்தில் டூ பீஸ் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

வயது என்பது ஆரோக்கியத்திற்கும் இளமைக்கும் ஒரு பிரச்சனை அல்ல என்பதை குறிப்பிடும் வகையில் இந்த வயதிலும் அவர் ஸ்லிம்மாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். சூரிய உதயத்தின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz