close
Choose your channels

இந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…

Monday, May 17, 2021 • தமிழ் Comments

கொரோனா நேரத்தில் இளசு முதல் பெருசு வரை செல்போனை வைத்துக் கொண்டே அலைந்து வருகிறோம். இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற vaarta app ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.

அதாவது குட்டி ஸ்டோரி சொல்வதில் நீங்க கில்லாடியா? அல்லது கதை, கவிதை, பாட்டு என எந்த விஷயத்தில் உங்களுக்கு விருப்பமோ அது குறித்து 59 வினாடிகளுக்கு பதிவு செய்து உடனே vaarta app இல் பதிவு செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கான அடையாளத்தையும் கவுரவத்தையும் பெற முடியும். மேலும் கொரோனா நேரத்தில் பொழுதுபோக்க இதுவும் ஒரு வழியாக இருக்கும்.

vaarta app இந்தியா முழுக்க பிராந்திய மொழிகளிலும் இயங்குகிறது. அதோடு ஆங்கிலத்திலும் உங்களுக்கான ஆடியோவை ரெக்கார்டு செய்து பதிவிடலாம். இந்த பதிவுக்கு எந்த வரையறையும் இல்லை. எனவே உங்களுடைய திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த பெட்டகமாக இருக்கும். போட்காஸ்ட் பயன்பாடு அல்லது போட்காஸ்ட் நெட்வொர்க்காக இயங்கும் vaarta app மூலம் நீங்கள் ஒரு கதைச் சொல்லியாகவும் மாறலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

மேலும் இதைத்தான் பேச வேண்டும் என்ற எந்த வரையறையும் vaarta app இல் கிடையாது. அரசியல், நையாண்டி, நகைச்சுவை, தொழில்நுட்பம், விளையாட்டு, திரைப்படங்கள், வணிகம் அல்லது வாழ்க்கை முறை என எது குறித்தும் பேசி உங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ள vaarta app ஒரு சிறந்த தளமாகப் பயன்படுகிறது. இதனால் உடனே உங்களது ப்ளே ஸ்டோருக்குச் சென்று vaarta app ஐ டவுன்லோடு செய்து ஆளுமைகளாக மாறுங்கள்.

Get Breaking News Alerts From IndiaGlitz